அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
அன்பு சகோதரர்களே!
நம் தினசரி 24 மணி நேர திட்டமிடல் (வார நாட்களில்)
காலை 5 மணி முதல் காலை 5 மணி வரை
5 am – 6 am | Fபஜர் தொழுகை, திக்ரு, குர்ஆன் ஓதுதல் மற்றும் ஹதீஸ் படித்தல் |
6 am – 7 am | உடற்பயிற்சி, நாளிதழ் வாசித்தல், மற்றும் பொது/சமூக சேவை |
7 am – 8 am | குடும்ப பராமரிப்பு, குளியல், காலை உணவு, அலுவலகத்துக்கு தயாராகுதல் மற்றும் ளுஹா தொழுகை |
8 am – 6 pm | அலுவலக பணிகள் |
6 pm – 7 pm | மஃரிப்B தொழுகை, திக்ரு மற்றும் பொது/சமூக சேவை |
7 pm – 8 pm | குடும்ப பராமரிப்பு, புத்தகங்கள் வாசித்தல், இமெயில் மற்றும் பல… |
8 pm – 9 pm | இஷா தொழுகை, திக்ரு, குர்ஆன் ஓதுதல், ஹதீஸ் படித்தல் மற்றும் இரவு உணவு |
9 pm – 10 pm | குடும்ப பராமரிப்பு |
10 pm – 5 am | தூங்கும் முன் ஓதும் திக்ருகள், சுயபரிசோதனை பின் உறக்கம் |
நம் தினசரி 24 மணி நேர திட்டமிடல் (விடுமுறை நாட்களில்)
காலை 5 மணி முதல் காலை 5 மணி வரை
5 am – 6 am | Fபஜர் தொழுகை, திக்ரு, குர்ஆன் ஓதுதல் மற்றும் ஹதீஸ் படித்தல் |
6 am – 7 am | உடற்பயிற்சி, நாளிதழ் வாசித்தல், மற்றும் பொது/சமூக சேவை |
7 am – 9 am | குடும்ப பராமரிப்பு, குளியல், காலை உணவு, மற்றும் ளுஹா தொழுகை |
9 am – 12 pm | கடைவீதி/சந்தைக்கு போவது, குடும்பத்தினருக்கு உதவுதல், சமூக சேவை |
12 pm – 1 pm | ஓய்வு / சிறு உறக்கம் |
1 pm – 2 pm | லுஹர் தொழுகை, திக்ரு, குர்ஆன் ஓதுதல் மற்றும் ஹதீஸ் படித்தல் |
2 pm – 4 pm | மதிய உணவு, குடும்ப பராமரிப்பு, புத்தகங்கள் வாசித்தல், இமெயில், மற்றும் பல… |
4 pm – 6 pm | அஸ்ர் தொழுகை, குடும்பத்துடன் வெளியில் செல்லுதல் அல்லது நண்பர்களை / உறவினர்களை வீட்டிற்கு அழைக்குதல் |
6 pm – 7 pm | மஃரிப்B தொழுகை, திக்ரு மற்றும் பொது/சமூக சேவை |
7 pm – 8 pm | குடும்ப பராமரிப்பு, புத்தகங்கள் வாசித்தல், இமெயில் மற்றும் பல… |
8 pm – 9 pm | இஷா தொழுகை, திக்ரு, குர்ஆன் ஓதுதல், ஹதீஸ் படித்தல் மற்றும் இரவு உணவு |
9 pm – 4 am | தூங்கும் முன் ஓதும் திக்ருகள், சுயபரிசோதனை பின் உறக்கம் |
4 am – 5 am | இரவுத் தொழுகை, குர்ஆன் ஓதுதல் மற்றும் துஆ கேட்குதல் |
பின்வரும் விஷயங்களில் உங்களுடைய நேரங்களை வீனடிக்காதீர்கள்:
1. தொலைபேசி / அலைபேசியில் பேசுவது
2. தொலைக்காட்சி அல்லது இனையதளங்கள் பார்ப்பது
3. பகல் நேரங்களில் உறங்குவது
4. தேவையின்றி வெளியில் செல்லுவது
5. வெறுவெனெ சும்மா வீட்டில் உட்காந்திருப்பது
குறிப்பு:
- உங்களுக்கென்று இது போன்று திட்டங்கள் நடைமுறையில் இருக்குமானால் அதை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.
- இந்த விஷயங்களை இதயங்களில் பதித்து நடைமுறைபடுத்துங்கள்.
- இது போன்று உங்களுடைய நடைமுறை அல்லது வசதிக்கு தக்கவாரு இதில் கூடுதல்/குறைத்தல் அல்லது சில மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.
- ஆனால், கண்டிப்பாக இதை தொடர்ந்து கடைபிடித்து வர வேண்டும்.
பொது/சமூக சேவை: மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைப்பது, இஸ்லாமிய கூட்டங்களில் கலந்து கொள்ளுதல், இஸ்லாமியர்களுக்கு கல்வி புகட்டுதல், மக்களுக்கு உதவி புரிதல், மற்றும் பல…
குடும்ப பராமரிப்பு: குடும்பத்திற்கு (பெற்றோருக்கு, மனைவி மக்களுக்கு) செய்யும் அனைத்து வகையான உதவிகள், பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்தல் இன்னும் பல…
திக்ரு: காலை மாலை திக்ருகள், ஐவேளை தொழுகைக்கு பின்னால் ஓதும் திக்ருகள், அன்றாடம் ஓதும் ஔராதுகள், இன்னும் பல…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக