நேற்றைய தினம் (12/04/2012) வியாழன், வெள்ளி இரவு தஞ்சை மாவட்டம் வழுத்தூர் பெரிய பள்ளிவாசலில் முஹையதீன் ஆண்டவர்கள் நினைவு தினம்(வழக்கமாக மேல தெருவில் நடத்தப்படும் ஹந்தூரி) மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதுசமயம் மேலப்பாளையத்தை சேர்ந்த ஹாபிழ் ஹாஜா மொய்னுதீன் ஹஜ்ரத் அவர்களின் சிறப்பு பான் நடைபெற்றது. வலிமார்களை எப்படி நினைவுகூர வேண்டும் என்பது பற்றி குர் ஆனில் இருந்து எடுத்துக்காட்டி பேசியது நன்றாக இருந்தது. இதற்கு முன் மெளன மௌலவி தேங்கை சரபுத்தீன் அவர்கள் உரையாற்றினார்கள். மிகவும் அற்புதமான இந்நிகழ்ச்சி எல்லோருக்கும் பயனுள்ளதாக அமைந்தது.
இன்று வெள்ளி காலை 07.30 மணிக்கு பாத்திகா ஓதி அன்னதானம் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக