வியாழன், 2 ஜூன், 2011

பல் டாக்டர்களுக்கு மிகவும் பிடித்தவை




பிடித்த ஊர் : பல்லாவரம்

பிடித்த நாடு : பல்கேரியா


பிடித்த பெயர்: பல்ராம் / பல்லவி


பிடித்த வாகனம்: பல்சர்


பிடித்த மிட்டாய் : பல்லி மிட்டாய்


பிடித்த மிரட்டல் : பல்லைக் கழட்டிடுவேன்


பிடித்த உயிரினம்: பல்லி


பிடித்த எழுதுகோல்: பல்பம்


பிடித்த விளையாட்டு : பல்லாங்குழி


பிடித்த கல்வியகம்: பல்கலைக்கழகம்


பிடித்த ஒளி : பல்பு


பிடித்த சுவை : பல்சுவை


பிடித்த நடனம் : பல்லே பல்லே


பிடித்த பாடல் : பல்லேலக்கா பல்லேலக்கா


பிடித்த மேற்கோள்: பல்லு போனா சொல்லு போச்சு


பிடித்த வாழ்த்து: பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க !

பிடித்த மலர்: ஆம்பல்

இதெல்லாம் படிச்சிட்டு சொத்தைப் பல்லைப் பிடுங்காமல்,நல்லா இருக்கிற பல்லைப் பிடுங்கி சொதப்பல் ஆக்கிடாதீங்க ப்ளீஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக